மரங்கள், விலங்குகள் பற்றிய அக்கறை இல்லாதவர்களுக்கு மழை எதற்கு? மழைபெய்து நிலத்தடி நீர் ஊறி பின்னர் ஆழ்துளைக் குழாய் மூலம் உறிஞ்சி எடுத்து லாரிகளில் விநியோகம் செய்து....... இப்படி சுற்றி வளைக்காமல், நேரடியாக எல்லோர் வீட்டுப் பாத்திரங்களும் நிரம்பி வழியத் தேவையான மந்திரங்களை மட்டும் படித்து இதேபோல் தொடர்ந்து யாகம் செய்யலாமே.
கூடவே, மழைவரவில்லை என்றால் மந்திரம் சொன்னவர்களுக்கு சிறை தண்டனை என்று ஒரு அறிவிப்பும் சேர்த்து வெளியிட வேண்டும்.
22.06.2019
No comments:
Post a Comment