ஆக இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால்.... திருவாளர் ரஜினி அவர்களுக்கு, கிருஷ்ணன் அர்ஜுனன் மகாபாரதம் பற்றியும் தெரியவில்லை. மோடி அமித்ஷா பற்றியும் தெரியவில்லை. குஜராத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதம் பற்றியும் தெரியவில்லை.
நல்லவேளை, கோத்ரா கலவரத்தை மகாபாரதப் போருடன் ஒப்பிட்டு பேசாமல் விட்டாரே ஆறுதலடைய வேண்டியதுதான்.
12.08.2019

No comments:
Post a Comment