29.6.21

ஏமாற்றுத்தனம் மட்டுமே அவாளுடையது

இப்படி எச்.ராஜா சொல்வதெல்லாம் பச்சைப் பொய். இதெல்லாம் கணிக்கப்பட்ட காலத்தில் ஹிந்து மதம் என்ற ஒன்றே கிடையாது. தற்போது ஹிந்து மதம் என்று சொல்லப்படும் அடையாளங்களுக்குள் எதெல்லாம் அறிவுக்கும் அறிவியலுக்கும் தொடர்பாக உள்ளதோ அதெல்லாம் ஐயமே இல்லாமல் பண்டைத் தமிழர்களுடையதே. ஏமாற்றுத்தனம் எல்லாம் மட்டுமே எச்.ராஜா வகையறாக்களுடையது.

17.10.2019



No comments:

Post a Comment