29.6.21

BJP - பார்ப்பன ஜாதிக்கட்சி

BJP என்பது பார்ப்பனர்களின் (Brahmin Janatha Party) ஜாதிக்கட்சி. பிராமணர்கள் நிர்வகிக்கும் ஹிந்து மடங்கள் எல்லாமும் அவர்களின் நலம் பேணும் ஜாதி சங்கங்கள்தான். அது ஒட்டுமொத்த இந்துக்களுக்கானது என்று நம்பிக் கொண்டிருப்பது அறியாமை; அவர்கள் அப்பாவிகள். எல்லா வகையிலும் அது ஹிந்துக்களின் நல்வாழ்க்கைக்கும் முன்னேற்றத்திற்கும் எதிரியே. தங்கள் கொண்டை வெளியே தெரியாமல் இருக்கவே ஹிந்து என்பதை சேர்த்துக் கொள்கிறார்கள். அவர்கள் ஹிந்து என்ற பெயரால் வடிப்பதெல்லாம் நீலிக்கண்ணீர்தான். உழைக்கும் எளிய ஹிந்துக்களை அவர்கள் மாடுகளைவிடவும் கீழாகவே நினைக்கிறார்கள்.

ஆன்மீக உணர்வு வேறு, மத அடிமைத்தனம் வேறு என்பதை பா.ஜ.க -வை ஆதரிப்பவர்கள் உணர்வது அவர்களின் சந்ததிகளுக்கும் நல்லது.

24.07.2019


No comments:

Post a Comment