குடிநீர் பிரச்சினை என்பது அரசியல்வாதிகள் சம்பாதிக்க நவகிரகங்கள் கொடுக்கும் அருமையான வாய்ப்பு.
தண்ணீர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண திட்டங்கள் இயற்றி செயல்படுத்தி, தினமும் தண்ணீர் விற்பனையால் புரளும் பல கோடிகளை இழக்க அரசியல்வாதிகள் என்ன முட்டாள்களா?
17.06.2019
No comments:
Post a Comment