வெளிநாடு வாழ் இந்தியர்கள் மோடியை மட்டுமே ஏன் தீவிரமாக ஆதரிக்கிறார்கள் என்றால் அவர்கள் சம்பாதிக்கும் டாலருக்கு நிகராக இந்திய பணத்தை கூடுதலாக வாரிக்கொடுப்பது வேறு யார்? இவ்வளவு ரூபாய் கிடைத்தால் யாருக்குத்தான் கசக்கும்? இன்னும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் வீழ்ந்தாலும் மகிழ்ச்சிதானே.
24.09.2019

No comments:
Post a Comment