30.6.21

ஹிந்தி திணிப்பு

ஹிந்திக்காரர்களுக்கு மற்ற மொழிக்காரர்கள் எல்லாம் அடிமையா? ஹிந்திக்காரர்கள் வைப்பதே சட்டம் என்பதற்குத்தான் சுதந்திர இந்தியா கேட்டு போராடினார்களா?

ஹிந்தி வேண்டும் என்பவர்கள் தன் தாயின் மதிப்புணரா மூடர்கள். இனியாவது இவர்கள் திருந்த முயற்சிக்க வேண்டும். மதத்தின் பேரால் அடிமை உணர்வு ஏற்றப்பட்டு ஹிந்திக்காரர்களால் நம் சுய உரிமைகள் கொள்ளையடிக்கப்படுவதை உணர வேண்டும்.

24.11.2019



No comments:

Post a Comment