சமஸ்கிருத மொழிக்கு இலக்கணம் இல்லை. இலக்கணம் என்று இருப்பது தமிழிலிருந்து எடுக்கப்பட்டது. தமிழிலிருந்து உருவான கிளை மொழி சமஸ்கிருதம். இதன் தாய்மொழி தமிழே.
எதை எதனோடு ஒப்பிட வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவுகூடவா இல்லை? இந்த நாட்டில் பதவியில் இருக்க அறிவு தேவையில்லை என்பதற்கு இதுவும் நாடு முழுதுமுள்ள மோடி அமைச்சர்களும் அடிமைகளுமே அரிய உதாரணம்.
28.07.2019
No comments:
Post a Comment