ஏண்ணே..., இந்தத் தண்ணியில ஒக்காந்து யாகம் பன்ற மாதிரி, நெருப்புல ஒக்காந்து பன்ற யாகம் எதுவும் இல்லியா? அப்பதானே சூடு தாங்காம மனசுருகி வேண்ட முடியும்? தண்ணியில ஒக்காந்து பன்னும்போது ஜில்லுன்னு இருக்குமே அப்ப தூக்கம் வராது...?
யாகம் பண்ணியும் மழை வரலன்னா தண்டனை குடுப்பாங்களா மாட்டாங்களா? தண்டனைன்னு சொன்னா, யாகம் பண்ண எவனாவது வருவான்றீங்க?
*
போனமுறை யாகத்துல தாராளமா ஊத்தாம, வாங்குன நெய்யில ஊழல் செஞ்சிருப்பாங்களோ......!
எப்படி சொல்ற?
மழை லேசா வந்துட்டுப் போச்சே அதவெச்சித்தான்
22.06.2019
No comments:
Post a Comment