29.6.21

நரகாசுரனுக்கு ஆழ்ந்த இரங்கல்...!

சுரம் - என்றால் மது

சுரன் - என்றால் மது அருந்துபவன்

அ சுரன் - என்றால் மது அருந்தாதவன்

நர(க)ன் - என்றால் மனிதன்

"மது அருந்தாத கூட்டத்தைச் சேர்ந்த மனிதன்"

27.10.2019



No comments:

Post a Comment