அகில உலக அரங்கில் தமிழ்நாட்டை மாபெரும் வல்லரசாக்க, வெறும் 5000 பேர் மட்டுமே பங்கேற்று நடத்தப்படும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ஒரு மாநிலப் பொதுத் தேர்தலுக்கு நிகராக ஊதிப்பெருக்கிக் காட்டும் ஒப்பிலா தமிழக ஊடகங்களைப் பாராட்டுவோம். இம்மாதிரியான ஊடகங்கள் கிடைக்கப்பெற்றது தமிழர்கள் செய்த மாபெரும் பேறு.
17.06.2019

No comments:
Post a Comment