17.6.21

ஊடகத்தினரின் அசல் முகம்

கிருஷ்ணசாமியிடம் கேள்வி கேட்டவர் துளியும் பண்பற்றவராகவே இருப்பதாகவே தெரிகிறது. பத்திரிகையாளர் மன்றத்தில் நிறைய பார்த்துள்ளேன், பலருக்கு தொழில் நேர்மை, ஆர்வம், சமூக அக்கறையெல்லாம் இல்லை. பேட்டி கொடுப்பவரை எப்படி சீண்டலாம் என்றே நடந்துகொள்கின்றனர். சிலர் மட்டும் விதிவிலக்கு. இந்த சமூகத்தின் அசல் நகல்தான் இம்மாதிரியான பத்திரிகையாளர்கள். பல செய்திகளின் உண்மையை மறைத்து தமக்கும் தம் தரப்புக்கும் ஏற்றாற்போல் திரித்து எழுதுபவர்களும் இவர்களே. அறிவுள்ள இவர்கள் எல்லாம் பண்பாக நடக்கும் காலத்தில்தான் நல்ல பண்பான அரசியல்வாதிகளும் வர முடியும்.

29.05.2019

No comments:

Post a Comment