ஒரு குறிப்பிட்ட ஜாதிக்கென்று தனி ஒதுக்கீடு வழங்கப்படும் என்று ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசியுள்ளார். இனி தமிழ் சமூகத்தில் தேர்தல் வாக்குகளை குறிவைத்து இட ஒதுக்கீட்டில் குறிப்பிட்ட எந்த சாதிக்கேனும் உள் ஒதுக்கீட்டை திமுக அறிவித்தால் இனி திமுக தமிழகத்தில் இல்லாமல் போவதே நல்லது. பின் தங்கியுள்ள எல்லா மக்களும் முன்னேறத்தான் இட ஒதுக்கீடு. இதை தேர்தல் வாக்குக்காக மட்டும் பயன்படுத்துவது தரக்குறைவு. அப்படி உள் ஒதுக்கீடு வழங்குவதென்றால் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி அனைவருக்கும் முறையாக வழங்க வேண்டும். இதுதான் நேர்மை. சமூக நீதி என்பது இதுதான். இதற்குதான் பெரியார் பாடுபட்டார். பெரியாரிய இயக்கங்கள் உண்மையான சமூக நீதிக்கு குரல் கொடுக்க வேண்டும்.
11.10.2019
No comments:
Post a Comment