#GoBackGotabaya
மறந்துபோன உலகத்திற்கு மீண்டும் நினைவூட்ட, இந்தியா வரும் ஈழத்தமிழினப் படுகொலையாளன் கோத்தாபயாவை எதிர்த்து தமிழர்கள் அனைவரும் இந்த ஹேஷ்டேக்-ஐ அவரவர் முகநூலில் பதியுங்கள்.
நாளை இந்த இரத்தக் காட்டேரியின் இந்திய வருகையை எதிர்த்து இலங்கைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ள அனைத்து தமிழ் அமைப்புகளுக்கும் மனமார்ந்த பாரட்டுகளும் நன்றியும்.
28.11.2019
No comments:
Post a Comment