இன்றைய திமுக இளைஞர் அணியில் உள்ள பலருக்கும் அண்ணா யார்? அவர் வரலாறு என்ன? என்றே தெரியாதவர்களும் உண்டு.
இதுதான் திமுக-வின் பலவீனம். அடிமை அதிமுக & ஹிந்திக்காரர்களின் பலம்.
வாக்குகளுக்கு மேலிடம் கொடுக்கும் பணத்தில் தன் குடும்பத்திற்கும் சேர்த்து கை வைப்பது ஒன்றே அதிகபட்சமாக பலரின் கொள்கையாகிவிட்டது.
இளையோர்கள், அண்ணாவைப் படிப்பது தமிழகத்திற்கும் அவர்கள்தம் எதிர்காலத்திற்கும் நல்லது.
No comments:
Post a Comment