29.6.21

கடுமையான தண்டனைகளே தீர்வு

அம்பேத்கர் யார் என்பது தெரிந்தால்; சிந்திக்கும் அறிவிருந்தால் சிலையை உடைத்தவன் நிச்சயமாக அவமானப்படுவான். ஆனால் கொடுமை என்னவென்றால், இவர்களையெல்லாம் வழி நடத்துபவர்களும் இன்னும் துளியும் அறிவு இல்லாத காட்டுமிராண்டிகளாகத்தான் இருக்கிறார்கள்.

இது இனிமேலும் தொடராதபடி, சிலையை உடைத்தவனுக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்.

26.08.2019



No comments:

Post a Comment