17.6.21

பணம் to E V M

பாடுபட்டு உற்பத்தி செய்தவைகளை பராமரிக்க முடியாததாலும், பண்டமாற்று முறையின் சிரமத்தாலும் பணத்தைக் கண்டுபிடித்து நடைமுறைப் படுத்தினார்கள்.

பிற்பாடு..,

உழைக்காமலே; எதையும் உற்பத்தி செய்யாமலே; எவ்வகையிலாவது யாரையாவது ஏமாற்றி பணத்தை மட்டுமே சேர்த்தாலே போதும் சொகுசாக வாழலாம் என்றொரு மனித சமூகம் உருவானது. அதன் நீட்சிதான் இன்றைய "அரசியல்வாதிகளும் Pay App -களும்".
மக்கள் எல்லாரும் சேர்ந்து தங்கள் வாழ்க்கை மேம்பட தங்களுக்குள் ஒரு தலைமையை தேர்ந்தெடுத்தார்கள். மக்களாட்சி என்று அதற்கு பெயரிட்டார்கள். எப்படி உழைக்கத் தேவையில்லை, பணம் இருந்தாலே வாழலாம் என்ற நிலை வந்ததோ அதேபோல் வாக்களிக்க மக்கள் தேவையில்லை "Electronic Voting Machine" மட்டும் இருந்தாலே போதும் என்ற சூழல் வந்துவிடுமோ என்னவோ?

28.05.2019

No comments:

Post a Comment