29.6.21

குற்றங்கள் தொடர்வது எப்படி?

மண் வளங்களை கொள்ளையடிப்பவர்களுக்கு சட்டங்கள் மற்றும் காவல்துறை குறித்த பயம் எப்படி இல்லாமல் போகிறது? நீதிக்காக குரல் கொடுப்பவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவது எப்படி? கல்வியும் ஊடகங்களும் வளர்ந்த இந்தக் காலகட்டத்திலும் திருடர்கள் அச்சமின்றி குற்றங்கள் புரிவது எப்படி? 

17.08.2019



No comments:

Post a Comment