நான் முகநூல் வந்ததிலிருந்து மிகவும் தேடி வாசிக்கும் பதிவுகளில் "வால் பையன்" என்கிற Arun Raj எழுதும் பதிவுகளும் ஒன்று. அறிவியல், அரசியல், பொருளாதாரம், காமம், புவியியல், மருத்துவம், முற்போக்கு என சகலவிதமான அறிவுடன் தெளிவாக எழுதுவார். இதுவரை நேரடியாக சந்தித்ததில்லை; பழகியதில்லை. நிறைய விவாதித்திருக்கிறேன், பகிர்ந்திருக்கிறேன்.
"வால் பையன்" இறந்துவிட்டார் என்ற செய்தி உண்மையிலேயே மிகவும் வருத்தமடைய செய்தது. இன்னும் பல காலம் வாழ்ந்திருக்கலாம். நெருக்கமான நண்பர் ஒருவரை இழந்த உணர்வை உணர்கிறேன்.
ஆழ்ந்த இரங்கல் நண்பரே...!
04.11.2019
No comments:
Post a Comment