3.6.21

முகநூலில் சிரியப் படங்களை பகிர்வது தவறா?

 சிரியாவிலிருந்து வெளியாகும் கொடூரமான நிழற்படங்களை பகிர்வது தேவையா?

ஆமாம். மின்சாரமே இல்லாத அங்கிருந்து அபூர்வமாக வெளியாகிறது இப்படங்கள். இதைப் பார்த்தாவது உலகம் மனமிறங்காதா? உதவி கிடைக்காதா? போர் நிரந்தரமாக நிறுத்தப்பட்டு அமைதி வராதா? என்பதுதான் அவர்களின் ஏக்கம். அதிகம் பரவட்டும். உலக மனசாட்சியை உலுக்கட்டும். தடுக்காதீர்கள்.

27.02.2018



No comments:

Post a Comment