ஆளுங்கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சி மற்றும் இதர கட்சி MP, MLA -க்களும்கூட தற்கொலை செய்து கொள்ளலாம்.
ஆளுங்கட்சியாலேயே எதையும் சாதிக்க முடியாதபோது ஆளுங்கட்சியை கைகாட்டிவிட்டு பதுங்கிக் கொள்ளும் பிறர் மட்டும் பதவியில் இருந்து சாதிக்கப்போவது என்ன?
யாராலுமே எதுவுமே பிடுங்க முடியாது எனும்போது, இன்னமும் அனைவரும் பதவியில் ஒட்டிக்கொண்டிருப்பது யார் நலனுக்காக?
31.03.2018
No comments:
Post a Comment