4.6.21

செத்துத் தொலைங்கடா சனியனுங்களா...

அமைச்சர்களின் பிள்ளைகளோ உயர் அதிகாரிகளின் பிள்ளைகளோ நிர்மலா சீதாராமன், ஜெயக்குமார் பிள்ளைகளோ தீயில் மாட்டியிருந்தால் "இரவில் காப்பாற்ற முடியாது" என்று திமிரான பதில் வருமா?

இதுகூட முடியாத நிலையில் இலங்கை ராணுவத்திற்கு மட்டும் என்ன மயிருக்கு பயிற்சி...? சீனாவுடன் சீண்டல்...? பாகிஸ்தானை மிரட்டுவது...?

ஒரு காட்டுத்தீயை உடனடியாக கட்டுப்படுத்தும் தொழில்நுட்ப வசதி இல்லை. இத்தனை கல்லூரிகள்; விஞ்ஞானிகள்; அதிகாரிகள்; மந்திரிகள். யாருக்கும் துளியும் மக்கள் பற்றி அக்கறை இல்லை. முன்பு ஓகி புயலில் கடலில் செத்து மிதந்தார்கள். இப்போது சிக்கியவர்கள் தீயில் சாகிறார்கள். இந்த மயிருக்கு Eps / Ops என 2 ரிமோட்கள். மயிரு டிஜிட்டல் இந்தியா.

செத்துத் தொலைங்கடா சனியனுங்களா... உங்களையெல்லாம் பொதுவாழ்வுக்கு வரச்சொல்லி யார்றா அழுதாங்க?

ஆபத்துக் காலங்களில்தான் அரசு தன் திறமையைக் காட்டவேண்டும். இப்படி ஒவ்வொரு ஆபத்திலும் மக்கள் தானாய்தான் சாகவேண்டும் என்றால் அரசு என்பது எதற்கு....?

11.03.2018











No comments:

Post a Comment