நோய் வராமலும் நீண்ட ஆயுள் தரும் வேதமந்திரங்களையும் நம்பாமல் தன் கடைசிக்காலத்தில் மூச்சுத்திணறலால் நாத்திகராய் மாறி மருத்துவமனைக்கு போகிறார் ஜெயேந்திரர். கடவுளின் நேரடி அருள் பெற்ற இந்த அகில உலக ஒரே "லோக குரு"வுக்கே இந்த நிலைமையா?
முன்னதாக காவல்துறை விசாரணையின்போது "நம்ம கடவுளெல்லாமும் கொலை பண்ணியிருக்கே, அப்ப அவாளுங்கவெல்லாமும் கிரிமினல்ஸ்தானே" என்ற உண்மையை படுத்துக்கொண்டே இவர் உதிர்த்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment