"தமிழ்நாட்டில் பிறந்து (அ) வசித்துக்கொண்டு யாரெல்லாம் இந்திய ஆதிக்கத்தை / பிற மொழிக்காரர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கிறார்களோ அவர்கள் எல்லாருமே தமிழர்களே"
மாறாக, "இந்திய தேர்தல்களில் பங்கெடுத்து பதவிக்கு அலைந்து இந்திய ஆதிக்கத்திற்கு வால்பிடித்து யாரெல்லாம் வடவனுக்கு கங்காணி வேலை பார்க்க முனைப்பு காட்டுகிறார்களோ அவர்களெல்லாம் தமிழர்கள் இல்லையென்றும் ஆபத்தான தமிழின துரோகத் தமிழர்கள்" என்றுமுணர்க.
03.05.2018
No comments:
Post a Comment