அடுத்த ஆளை என்னா சோக்கா மார்க்கெட் பண்றானுங்க பாருங்க...
ஹிந்து மதத்தில் சொல்லப்படும் எல்லா கதைகளிலும் அதிகமாக இருப்பது என்னன்னா..., அவாள்னா நல்லவா, ஒசத்தி, அவாளுக்கு தானம் கொடுத்தா புண்ணியம், அவாள்தான் கடவுளுக்கு சமம், கடவுளே அவாளுக்குத்தான் சிபாரிசு பண்ணுறாரு, அவாளுக்குத்தான் காட்சி தருவாரு, அவாள் இல்லாம நல்லது கெட்டது நடத்தக்கூடாது, அவாளா பொறக்கிறதே புண்ணியம்.... Etc.....
எல்லாரும் படிக்கனும், வேலைக்குப் போகனும், எல்லாரும் சமமா வாழனும்னு பாடுபட்ட ஒரு அவாள் உங்களுக்குத் தெரிஞ்சி யாராவது இருக்காங்களா?
25.01.2018
No comments:
Post a Comment