போலிஸ் உதைத்து கர்ப்பிணி மரணம்.
இந்தியாவில் "அரசுப் பணி / அதிகாரம் / பதவி" என்பதெல்லாம் திருடுவதற்கும் கொள்ளையடித்து சொத்து சேர்ப்பதற்கும் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படும் "அரசு உரிமம்" என்பதாகவே இருக்கிறது. எல்லாருமே அவரவர் தகுதிக்கு இயன்றவரை திருடுகிறார்கள். தலாரியிலிருந்து ஜனாதிபதி வரையில் எவனுக்கும் பயமில்லை மனசாட்சியில்லை. எல்லாவற்றுக்கும் ஒரே காரணம், இவர்கள் எல்லோர் ஜாதகத்திலும் சுக்கிர பலம் & பூர்வ ஜென்ம புண்ணியம் இருப்பதாம்.
இவ்வளவுதான் இந்தியாவின் பொதுப்புத்தி.
No comments:
Post a Comment