'என்ன இருந்தாலும் சேப்பாக்கம் திடல்ல செருப்பு வீசுனது தப்பு, தமிழர்களுக்கு அவமானம்'னு ஒரு குரூப் எழுதிக்கிட்டிருக்குதுங்க.
அவமானத்துல அவங்க கஷ்டப்படக்கூடாதுன்னு தூக்குக் கயிறோ இல்ல பூச்சி மருந்தோ வாங்கித் தந்து உதவலாம்னு இருக்குறேன். அதேமாதிரி எழவு செலவையும் ஏத்துக்கிறேன் என்பதை அன்புடன் ஆர்வத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெரிஞ்சவங்களுக்கு சொல்லுங்க.
11.04.2018
No comments:
Post a Comment