3.6.21

100 கட்சிகள் உதயமாகட்டும்

இன்னும் 100 கட்சிகள் உதயமாகட்டும். எல்லோரும் மாறி மாறி மோதிக்கொள்ளட்டும். மக்கள் விழித்துக்கொள்ளும் சூழல் விரைவில் உருவாகட்டும்.

தனி மனிதர்களை நாயக பிம்பமாக்கி செயல்படும் அரசியல்தனம் அழிந்து, கொள்கை வழி அரசியல் பரவட்டும். வாயாலே வானவில்லை வளைக்கும் மேடைப்பேச்சு அலங்கார அரசியல் ஒழியட்டும்.

21.02.2018

No comments:

Post a Comment