3.6.21

நீரவ் மோடிக்கு செம தண்டனை

ஆதார் & கேஸ் இல்லாமல் இந்த உலகத்தில் வாழவே முடியாது என்பதால், சுருட்டிட்டிக்கிட்டுப் போன அந்த 17,000 கோடி ரூபாயையும் திருப்பி வந்து ஒப்படைச்சிட்டுத்தான் அடுத்த வேலையை பார்ப்பான் நீரவ் மோடி. இனிமேலும் தப்பிக்க அவனுக்கு வேற வழியே கிடையாது.

செம தண்டனை, செம ப்ளான்....!

21.02.2018



No comments:

Post a Comment