சுரண்டப்படுகின்றவன் சுரண்டுகிறவன் இதுவே மக்களுக்குள் இறுதியான பிரிவுகள். ஆனால் இந்த இரண்டும் வெளிப்படையாகத் தெரிந்துவிடாதபடி ஜாதி மதம் இனம் மொழி கடவுள் பண்பாடு என்பதன் பேரால் ஓராயிரம் பிரிவுகளை உண்டாக்கி உழைப்பவர்களை; அப்பாவிகளை; வலுவற்றவர்களை அவர்களுக்குள் பகைமூட்டி மோதவிட்டு தங்களையும் தங்கள் வாரிசுகளையும் பாதுகாப்பாக வளர்த்துக்கொள்கிறது அதிகார வர்க்கம்.
தாம் சுரண்டப்படுகிறோம் என்பதை உணர முடியாமலே உழைத்துக் கொண்டிருக்கும் எளிய மக்களாலே இவ்வுலகம் உழன்றுகொண்டிருக்கிறது.
உழைப்பாளர் தின வாழ்த்துகள்...!
01.0.2018
No comments:
Post a Comment