சேலத்துல இருக்கிறவங்க யாராவது தெருவுல சாக்கடையோ கழிவுநீர்த் தொட்டியோ அடைச்சிக்கிடந்தா இந்தம்மாவுக்கு போன் பண்ணிப்பாருங்க.
கலெக்டர்னா தேவலோகப் பதவின்னு நம்பவெக்கிறதும் நம்புறதுக்கும் கும்புடுறதுக்கும் இந்தியாவை அடிச்சிக்க முடியாது.
அம்புட்டுப்பேரும் ஆளுங்கட்சியோட ஊழலுக்கும் அநியாயத்துக்கும் உடந்தைதான். அதை மக்களுக்குத் தெரியாம மறைக்கத்தான் அப்பப்ப இந்தமாதிரி ஜோடனை.

No comments:
Post a Comment