ஜல்லிக்கட்டு போராட்டம்போல் இன்று அண்ணாசாலை எங்கும் எழுச்சியாக இருந்தது. தூங்கிக் கிடந்த ஊரில் இதுவே பெரும் மகிழ்ச்சிதான்.
உணர்வுள்ள தமிழர்களுக்கு நன்றி...!
4000 போலிஸ் போட்டப்பவே டெல்லிக்காரன் பயந்துருக்கானே இதுவே முதல் வெற்றிதான்.
எச்சரிக்கை தகவல்...
சேப்பாக்கம் விளையாட்டுத் திடலுக்குள் பாம்புகளை விடப்போவதாக தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்களையும் மருத்துவமனைகளையும் எண்ணிப்பார்த்து நம்பிக்கையுள்ளவர்கள் மட்டும் கிரிக்கெட்டைப் பார்க்கச் செல்லும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
சேப்பாக்கம் விளையாட்டுத் திடலுக்குள் செருப்பு வீசிய நாம் தமிழர் கட்சி சகோதரர்களுக்கு பாராட்டுக்கள். மேலும், சேப்பாக்கம் விளையாட்டுத் திடலுக்கு பூட்டு போட்டு போராடிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி சகோதரர்களுக்கு வாழ்த்துகள். சகோதரர் புலேந்திரன் கா.முருகானந்தம் / செரோன் அவர்களையும் இதர சகோதரர்களையும் விடுதலை செய்யுமாறு எடுபிடி அடிமை அரசை கண்டிப்போம்.
10.04.2018
No comments:
Post a Comment