IPL பார்க்க வருபவர்கள் தண்ணீர் பாட்டில் கொண்டுவரவும் தடை - செய்தி
இந்தடில்லி நரிகள் என்ன சொல்லுதுங்கன்னா...
காவிரியில தண்ணி வராம விவசாயிங்க சாகனும். கிரிக்கெட்ட வேடிக்கை பார்க்க வர்ற தமிழ்நாட்டுக்காரனும் குடிக்க தண்ணியில்லாம சாகனும்.
இப்படியும் யோசிக்காம சிலபேரு வேடிக்கை பார்க்க போவானுங்களேன்றத நெனச்சாத்தான்.......... பை த பை,
No comments:
Post a Comment