இப்படியொரு கேவலமான நாடுண்டா உலகில்?
"அந்தந்த மாநில மாணவர்களுக்கு அந்தந்த மாநிலங்களிலேயே தேர்வு மையத்தை ஒதுக்கியுள்ளோம். தமிழ்நாட்டில் மட்டும் நேரமின்மை காரணமாக தேர்வு மையங்களை கண்டறிய இயலவில்லை"
- நீதிமன்றத்தில் மத்திய அரசு
01. ஆரிய சூழ்ச்சி உணர்ந்த தலைமைகளோ கட்சிகளோ வேறு மாநிலங்களில் இல்லை.
02. மருத்துவ சீட்டுகள் பிற மாநில மாணவர்களுக்கு வேறு மாநிலங்களிலிருந்து கிடைப்பது ஆதாயம். இதனால் ஆதரிக்கின்றன.
03. அதிக அளவில் பிற மாநில மாணவர்களுக்காக தம் மாணவர்களின் சீட்டை இழக்கப்போவது தமிழகம். இதில் பிறருக்கு லாபம் என்பதால் ஆதரிப்பார்கள்.
04. நீட் தேர்வுக்கான வினாக்காள் ஏன் நாடு முழுவதும் ஒரே மாதிரியில்லை?
05. நீட் கொண்டுவரக் காரணம் என்ன? நாடு முழுதும் ஒரே கல்வி என்பது பேராபத்து. இது ஹிந்தி சமூகத்திற்கே பயனாக இருக்கும். பிராந்திய வரலாறுகள் தலைவர்கள் பாடத்திட்டங்கள் மாற்றப்படும்; திரிக்கப்படும்; தவிர்க்கப்படும். அவர்கள் திணிப்பதையே படித்தாக வேண்டும். அதை செயல்படுத்தும் நாசாகாரத் திட்டம் இது.

No comments:
Post a Comment