5.6.21

தமிழ்த்தேசியம்

இந்தியத் தேர்தல்களில் பங்கெடுக்கும் கட்சியில் இருந்துகொண்டு தமிழ்த்தேசியம் பேசுவோர் அனைவரும் போலிகளே.

தனித்தமிழ்நாடு கோரிக்கையே தமிழ்த்தேசியம்.
இதை அறவழியில் வாக்கெடுப்பு மூலம் சாதித்துக் காட்டும் செயல்திட்டமும் திறமும் இருப்பவர்களே உண்மையான தமிழ்த்தலைவன்.

03.05.2018

No comments:

Post a Comment