3.6.21

தூத்துக்குடி மார்க்சிஸ்டுகள் பேரணி

தூத்துக்குடி மார்க்சிஸ்டுகள் பேரணியில் தடியடி நடத்தி அடியாட்கள், கூலிப்படையைவிட கேவலமாக செயல்படும் நிலைக்கு கீழிறங்கியுள்ளது காவல்துறை.
குழந்தைகளையும் தாக்கிய மிருகங்களாய் போலிசை வழிநடத்திய ASP செல்வ நாக ரத்தினம் மட்டுமல்ல, நேர்மையாக படித்து பணிக்கு வந்திருக்கும் ஒவ்வொரு காவலரும் இதற்கு வெட்கப்பட வேண்டும்.

அடுத்த படம் : தூத்துக்குடியில், விறகு கட்டையால் தாக்கிய ரவுடி போலிஸ்களை திருப்பித் தாக்கி காலணி கழல விரட்டிய கம்யூனிஸ்டுகளுக்கு பாராட்டுக்கள்...!

20.02.2018






No comments:

Post a Comment