"தீதும் நன்றும் பிறர் தரவும் வரும்"
உணர்வுகளை, உறவுகளை, வாழ்வை அணு அணுவாய் கவனித்து ரசித்து வெகு ரசனையாய் வாழ்ந்த ஒருவரால் மட்டுமே இப்படியான திரைக்கதைகளை எழுதுவது இயலும். முன் எப்போதோ பார்த்தது. இப்போதும் எப்போதும் பார்த்தாலும் இளமை; புதுமை; மென்சோக இனிமை.
No comments:
Post a Comment