5.6.21

புஇமு தோழரை விடுதலை செய்

இந்தி எழுத்துகளை அழித்ததாக கூறி புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் இளஞ்சென்னியன் அவர்களை சிவகங்கை DSP அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது எடுபிடி அரசின் காவல்துறை.

நம் மண்ணில் பிற மொழி திணிக்கப்படுவதை எதிர்ப்பது நம் உரிமை.
தமிழ் உணர்வாளர்கள் தங்கள் வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்யவும், அருகில் இருப்போர் தோழருக்கு ஆதரவாக காவல் நிலையம் சென்று நிலமையை விசாரித்து தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

19.04.2018




No comments:

Post a Comment