வழக்கறிஞர் பாலன் என்பவரை உசிலம்பட்டி காவல்துறை ஆய்வாளர் இப்படித் தாக்கியுள்ளார். 'உன்னால் முடிந்ததைப் பார்' என்று சவால் விட்டுள்ளாராம். முழுவிவரம் தெரியவில்லை. என்ன காரணம் என்றாலும், ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலை எனில் நீதி கேட்டுச் செல்லும் எளிய மக்களின் நிலை? காவல்துறை ஆய்வாளர் என்றால் கொம்பு முளைத்தவர்கள். யாரும் அவர்களை தண்டிக்க முடியாது. யார் மீதும் பயமற்ற கொம்பு முளைத்த இம்மாதிரியான அதிகாரிகள் காவல் நிலையத்திற்கு வரும் குடும்பப் பெண்களை ஏழைகளை எவ்வாறு அணுகுவார்கள்?
18.03.2018
No comments:
Post a Comment