சிவகங்கையை சேர்ந்த அன்புத்தம்பி சரவண கிருஷ்ணன் அவர்கள் காய்ச்சலால் இயற்கை எய்தியதாக தகவல் வந்தது. நான் மதிக்கும் நம்பிக்கைக்குரிய தம்பிகளில் ஒருவர். பெரும் வருத்தமாக இருக்கிறது. துடிப்பான செயல்திறன் உள்ளவர். உண்மையாக இருக்கக்கூடாது என விரும்புகிறேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு கேட்டதுமே கண்ணீர் வரவைத்த இறப்புச் செய்தி.
No comments:
Post a Comment