விரைவில் நீதிமன்றங்களும் காவல் நிலையங்களும் தனியார்மயம் ஆக்கப்படும். இப்போதும் ஏறக்குறைய அப்படித்தான் செயல்படுகிறது என்றாலும், 'அரசாங்கம்' என்ற பேரில் 'மக்களாட்சி' என்ற பேரில் தொடர்ச்சியாக இன்னமும் ஏனோ நம்ப வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஓகி புயலின்போது தனியார்துறையாக 'கடற்படை' செயல்பட்டதை கவனிக்காதவர்களுக்கு எதுவும் மேற்படி புரிவது சிரமம்.
08.01.2018
No comments:
Post a Comment