"லோககுரு"வுக்கு மூச்சுத் திணறல்; மருத்துவமனையில் அனுமதி.
மருத்துவமனைக்கு ஏன் போனார்? முன்னர் இந்த காஞ்சிமஹா பெரியவா சொன்ன வாழ்க்கைக்கு வேண்டிய பல எளிய பரிகாரங்களில் ஒன்று கீழே...
"ஏதேனும் உடல் நல கோளாறுகள் வந்துகொண்டே இருந்தால் கோவிலிலோ அல்லது ஆன்மீக மையங்களிலோ பகல் வேளையில் முழு மஞ்சள் பரங்கிக்காய் தானம் செய்ய குடும்பம் உடல் கோளாறுகளிலிருந்து விடுபடும். இதன் சக்தியை மூன்றே நாட்களில் உணரலாம்"
15.01.2018
No comments:
Post a Comment