2.6.21

ஆண்டாளும் பக்தாளும்

அந்த நித்தி சிஷ்யை இன்னும் இதேமாதிரி ஒன்னுரெண்டு வீடியோ வெளியிட்டா போராளில முக்காவாசிப்பேரு ஆசிரமத்துல சேர்ற mode-க்கு மொத்தமா மாறிடுவாங்கபோல. பாவம் கவிப்பேரரசு...

யாரோ சொன்னாங்கன்னு அவர் சொல்ல, கடைசில மாப்பிள்ளை தங்கத்துல சொம்பு கேட்கறாராம்னு ஆகிப்போச்சி எச்.ராஜா கிளப்பிவிட்டது.
gape-ல், கேரளா அனுமதிக்க மறுத்த ஆயுதக்கிடங்கு தமிழ்நாட்டுல அனுமதி ஆகிடுச்சாம். எச்.ராஜாவுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட் ஓவர். டெல்லியில் நடந்த ஒரு தமிழக மருத்துவப் படிப்பு மாணவரின் மர்ம மரணமும் கவனம் பெறாமல் அடங்கிவிட்டது.

18.01.2018





No comments:

Post a Comment