5.6.21

தற்கொலை என்பது

மாணவர்கள்... இளைஞர்கள்... பெண்கள்... காதலர்கள்... முதியவர்கள்... என்று சகலரும் பல்வேறு காரணங்களால் தற்கொலைகள் செய்துகொள்வது தற்போது நாட்டில் அதிகரித்துள்ளது. அவர்களுக்கு அறிவுரை சொல்லும் முன்னர் நாம் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான்...

"தற்கொலை என்பது சமூகத்தின் மீதான விமர்சனம் - மாவோ"

05.05.2018



No comments:

Post a Comment