17.6.21

கோமாளித் தலைவர்கள்

பல கட்சிகள் செய்திருக்க வேண்டியதை ஒரு ஒற்றை மனிதன் செய்தார். அவருக்கு நேர்ந்த கதி என்னவெனத் தெரியவில்லை. இப்படி ஒற்றை மனிதனுக்காக குரல் கொடுக்கவும் வலுவற்ற இந்தக் கட்சிகளும் தலைவர்களும்தான் முன்னர் ஈழ மக்களைக் காக்க போராட்டம் செய்தார்கள் என்பது எவ்வளவு பரிதாபம். இவர்கள்தான் தேர்தலில் நின்று வென்று டெல்லியிடமிருந்து தமிழகத்தைக் காக்கப் போகிறார்களா?

காவல்துறையும் தனியார் முதலாளிகளும் நினைத்தால் யாரையும் சுட்டுக் கொல்ல முடியும் / காணாமல் போகச் செய்ய முடியுமென்றால் தேர்தல், மக்களாட்சி என்பதெல்லாம் யாரை ஏமாற்ற?

05.03.2019



No comments:

Post a Comment