அடேய் மண்டகசாயம்..., சிவராத்திரி ஒரு நாளுக்கு கண்ணு முழிச்சாலே இவ்ளோ புண்ணியம்னா, 365 நாளும் சிவனுக்காக கண்ணு முழிச்சா எவ்ளோ புண்ணியம் கெடைக்கும்? ஏன் இப்டியெல்லாம் யாரும் யோசிக்க மாட்றாங்க? பாக்கி 364 நாளும் சிவன் என்ன நினைப்பாரு? நம்புனா முழுசா நம்பனுமில்ல. இத நான் சொன்னன்னு ஜக்கிகிட்டயோ இல்ல நீலிமாகிட்டயோ போய் சொல்லு போ....
04.03.2019
No comments:
Post a Comment