வணக்கம் நண்பர்களே...!
தற்போது சென்னையில் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது. 10% கழிவு விலையில் புத்தகங்கள் வாங்கலாம்.
நீங்கள் யார் எந்த அமைப்பை சார்ந்திருப்பினும் எக்கருத்தை ஏற்றிருப்பினும் ஒருமுறை இப்புத்தகங்களை வாங்கி வாசியுங்கள். ஓரளவிற்காவது நாம் உலக அரசியலை உணர்ந்த, இயற்கையை ரசிக்க பூமிக்கு வந்த எளிய மனிதர்களாக வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்பதை சுயபரிசீலனை செய்துகொள்ள இப்புத்தகங்கள் கண்டிப்பாக உங்களுக்கு உதவி செய்யும்.
இது குறைந்தபட்சம் பட்டியல்தான். மேற்படி தேடிப் படிப்பது அவரவர் தேடலைப் பொருத்தது.
1. அர்த்தமற்ற ஹிந்து மதம் 1, 2 - மஞ்சை வசந்தன்
2. கம்யூனிசம் ஓர் எளிய அறிமுகம் - பாரதிநாதன்
3. கம்யூனிசம் நேற்று இன்று நாளை - இரா.ஜவஹர்
4. சோளகர் தொட்டி - ச.பாலமுருகன்
5. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் - ஜான் பெர்க்கின்ஸ்
6. வால்காவிலிருந்து கங்கை வரை - ராகுல சாங்கிருத்யாயன்
7. லஜ்ஜா - தஸ்லிமா நஸரீன்
8. கீதாரி - சு.தமிழ்ச்செல்வி
9. பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார்
10. சங்கராச்சாரி யார்? - கி.வீரமணி
11. சம்பிரதாயங்கள் சரியா? - மஞ்சை வசந்தன்
12. ஆவிகள் உண்மையா? - மஞ்சை வசந்தன்
13. கண்ணை மறைக்கும் காவிப் புழுதிகள் - ம.க.இ.க வெளியீடு
14. பண்பாட்டு அசைவுகள் - தொ.பரமசிவன்
19.01.2018
No comments:
Post a Comment