2.6.21

பேருந்து கட்டண உயர்வு என்றால்

போக்குவரத்துத் துறையில் நஷ்டமாம், அதனால் கட்டண உயர்வாம். "ஊழல்" செய்தால் நஷ்டம் வராமல் லாபமா வரும்?

பேருந்து கட்டண உயர்வு என்றால் வெறும் பேருந்து கட்டண உயர்வு மட்டுமல்ல.
1. ஆட்டோ கட்டண உயர்வு
2. ஷேர் ஆட்டோ கட்டண உயர்வு
3. டாக்சி கட்டண உயர்வு
4. தனியார் பேருந்துகள் கட்டண உயர்வு
இதெல்லாம் உள்ளடக்கியதுதான் அரசு அறிவித்திருக்கும் பேருந்து கட்டண உயர்வு. இதைக் காரணம் காட்டி அத்யாவசிய பொருட்களின் கட்டண உயர்வும் பின்னாலேயே தொடர்ந்து வரும்.

20.01.2018

No comments:

Post a Comment