தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் ஒரு எளிமையான பாமரத்தனமான தமிழ்ப்பெண். பயத்தால் மதத்தை உயர்த்திப் பிடிக்கும் ஏனைய பாமரர்களில் அவரும் ஒருவர். கொஞ்சமேனும் சூதுவாதிருப்பினும் இப்படி பேட்டி தர ஒப்புவாரா தெரியவில்லை. பா.ஜ.க எனும் அடிப்படைவாதிகளுக்கு எல்லா மாநிலங்களிலும் இப்படியான தலைமை இருப்பதே நல்லது. ஆயுள் முழுக்க இந்த சகோதரியே தமிழக பா.ஜ.க-வின் தலைவராக இருக்க இராமபிரான் அருள்புரிவாராக...!
17.12.2018
No comments:
Post a Comment