மானமுள்ள (....!!) முதல் அமைச்சர்களே...
தன்னைப்போல் மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக கணக்கு பேராசிரியை நிர்மலாதேவி குறிப்பிட்ட மற்ற 110 பேராசிரியர்கள் யார் யார்? அவர்களிடம் பயின்ற மாணவிகளின் நிலை என்ன?
மேலிடம் என்பது யாரார்? தலைமைச் செயலகம் & அமைச்சர்களும் அடக்கமா?
பாதிக்கப்பட்ட மாணவிகள் எத்தனைப் பேர்? தவறு செய்த அதிகார வர்க்கத்திற்கு என்ன தண்டனை?
நிர்மலாதேவி விசாரணையை துரிதமாக உடனுக்குடன் வெளிப்படையாக நடத்தாமல் மறைப்பது ஏன்?

No comments:
Post a Comment